Connect with us

கொஞ்சம் தெரிஞ்சா கூட அப்படி பேசுறாங்க – கிளாமர் குறித்து நடிகை பிரியங்கா மோகன் சொன்ன நச் பதில்

Cinema News

கொஞ்சம் தெரிஞ்சா கூட அப்படி பேசுறாங்க – கிளாமர் குறித்து நடிகை பிரியங்கா மோகன் சொன்ன நச் பதில்

சினிமாவில் கிளாமர் காட்டுவது குறித்து நடிகை பிரியங்கா மோகன் சொன்ன நச் பதில் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு தற்போது ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

சிவகார்த்திகேயனின் டாக்டர் முதல் தனுஷ் உடன் நடித்த கேப்டன் மில்லர் படம் வரை இவரது நடிப்புக்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது .

இப்படி இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் இதுவரை நடித்த படங்களில் சுத்தமாக கிளாமர் காட்டாமல் நடித்துள்ளார் .

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றை கிளாமர் காட்டி நடிக்க வேண்டிய நிர்பந்தம் வந்தால் நடிப்பீர்களா என பிரியங்கா மோகனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .

அதற்கு கொஞ்சமும் தயக்கமின்றி பதிலளித்த அவர் கூறியதாவது :

வெறும் உடலை காட்டி நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ரொம்ப அதிகமாக கிளாமர் அதாவது உடலை காட்டி நடிப்பது எங்கு சுத்தமாக புடிக்காது.

என்னுடன் நடித்த சக நடிகைகளை பார்த்திருக்கிறேன். அவர்கள் கொஞ்சம் கிளாமர் காட்டினாலும் கூட அவர்களை பற்றி அனைவரும் கண்டபடி பேசுகிறார்கள் என நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை காட்டுமா மும்பை..? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்..!!

More in Cinema News

To Top