Connect with us

மாநகரம் ஹீரோ ஸ்ரீ இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

Featured

மாநகரம் ஹீரோ ஸ்ரீ இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் மாநகரம். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நல்ல கதைக்களங்களைக் கொண்ட வழக்கு என் 18/9, வில் அம்பு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இறுக்கப்பற்று போன்ற படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரமான படங்களை எடுத்தும், அவரால் அந்த இடத்தை பெற முடியவில்லை.

இந்நிலையில், நடிகர் ஸ்ரீவின் சமீபத்திய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வரும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “மாநகரம்” படத்தில் நடித்தது ஸ்ரீவா இதான்? என பலரும் கேட்க ஆரம்பித்துள்ளனர். அந்த அளவிற்கு அவருடைய தோற்றம் மாறிவிட்டது. இதோ அந்த வைரல் வீடியோ!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  5 நாட்களில் 'கேங்கர்ஸ்' படத்தின் வசூல்: எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top