Connect with us

குட் பேட் அக்லி படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்ட நடிகை..

Featured

குட் பேட் அக்லி படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்ட நடிகை..

நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளிவந்தவுடன் ரசிகர்கள் மனதை கவர்ந்து, நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது.

இந்நிலையில், நடிகை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்குக் கீழே, படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ⚠️🔥 ஜனநாயகன் படத்திற்கு 60 கோடி இழப்பா? OTT உலகை அதிர வைத்த சர்ச்சை!

More in Featured

To Top