Connect with us

குட் பேட் அக்லி படத்தில் கலக்கிய நடிகை சிம்ரன்.. அவரது கணவர் பார்த்துள்ளீர்களா..

Featured

குட் பேட் அக்லி படத்தில் கலக்கிய நடிகை சிம்ரன்.. அவரது கணவர் பார்த்துள்ளீர்களா..

நடிகை சிம்ரன், 90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவை அரசழுத்தவர். விஜய், அஜித், சூர்யா, கமல் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர். ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

பின்னர் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அஜித்துடன் அவர் நடித்த காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது சசி குமாருடன் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சிம்ரன் தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டூரிஸ்ட் ஃபேமிலி: முதல் விமர்சனத்தில் எப்படி இருக்கிறது படம்?

More in Featured

To Top