Connect with us

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Cinema News

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

பிரபல பாலிவுட் நடிகரும் நடிப்பு IPL தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் ipl மற்றும் பல தொழில்களில் மிகவும் பிசியாக வலம் வருபவர் ஷாருக்கான். பாலிவுட் திரையுலகின் பாஷா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு உலகெங்கும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

58 வயதாகும் இவர் இன்றும் கட்டுடன் மேனியில் கம்பீரமாக தனது அன்றாட வேலைகளை செய்வது மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கெத்தாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற குவாலிபியர் போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு கெத்தாக முன்னேறியது.

இந்த போட்டியை காண நடிகரும் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி இனையத்தில் மலமலமென பரவ நடிகர் ஷாருகான் நலமடைந்து மீண்டு வர வேண்டுமென அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தளபதி விஜய் வெளியிட்ட பிரசாந்தின் 'அந்தகன் Anthem' பாடலை கேட்டீங்களா..?

More in Cinema News

To Top