Cinema News
“துயர்மிகு நேரத்தில் கைக்கொடுப்போம்” வயநாடு மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் கமல்ஹாசன் நிதியுதவி..!!
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வயநாடு அருகே கடந்த 3 நாட்களுக்கு முன் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குமாறு உலக மக்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் . பொதுமக்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .
இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
நடிகர் சூரி சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில், தனது அப்பாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை எழுதியுள்ளதாகவும், அதனை திரைப்படமாக உருவாக்கி...
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் தற்போது சென்சார் பிரச்சனைகளால்...
‘வா வாத்தியார்’ படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து மனமார்ந்த...
தமிழ் நடிகர் அருண் விஜய் தனது அடுத்த படத்தை இயக்குநர் முத்தையா இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது, திரையுலகத்தில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது....
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சான்று தொடர்பான சர்ச்சையால் வெளியீட்டில் சிக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு...
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த புதிய படம் முதல் நாளே உலகளாவிய அளவில் ₹84 கோடி வசூலை குவித்து பாக்ஸ்-ஆபீஸில் பெரும்...
பிரபாஸ் நடித்த ‘தி ராஜா சாப்’ திரைப்படம் தற்போது ரசிகர்களின் கோரிக்கையால் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெளியீட்டுக்கு முன்பு எடிட்...
‘கூலி’ படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த புதிய பட அறிவிப்பும் இல்லாமல் இருந்த நிலையில், அடுத்து தெலுங்கு சூப்பர்...
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது சென்சார் சான்று தொடர்பான சர்ச்சையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில்...
பிக்பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சியில் வைல்ட்கார்டாக நுழைந்து டாப் 5 வரை முன்னேறிய சாண்ட்ரா, தனது முழு பயணத்தையும் நினைவுகூர்ந்து ரசிகர்களுக்கு...
பிரபாஸ் நடித்த ‘தி ராஜா சாப்’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் ₹183 கோடி வசூலை குவித்து பாக்ஸ்-ஆபீஸில்...
பிரபல தொகுப்பாளினி டிடி தனது சகோதரரின் திருமணத்தில் அணிந்திருந்த புடவை, தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாரம்பரிய கைத்தறி வேலைப்பாடுகள்,...
ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கிய ‘துரந்தர்’ படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில்...
ரிஷப் ஷெட்டி இயக்கிய ‘காந்தாரா சாப்டர் 1’ படம் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது என்பது இந்திய சினிமாவுக்கு...
‘பராசக்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுதா கொங்கரா மீண்டும் வலுவான கதையுடன் அடுத்த படத்தை தொடங்க தயாராகி வருகிறார். இதனால்,...
முரளி கிருஷ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘கருப்பு பல்சர்’ படக்குழு சென்னையில் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடியது....
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா கூறிய கிண்டல் கலந்த கருத்துகள் தற்போது கோலிவுட்டில் பெரும்...
‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீட்டிற்கு சென்சார் சான்றிதழ் தாமதம் காரணமாக தள்ளப்பட்டுள்ள நிலையில், அது ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்ற...
சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய ‘பராசக்தி’ படம் தமிழ்நாட்டில் மிக வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது. முதல்...
சிபிஎஃப்சி (CBFC) தணிக்கை காரணமாக தளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீட்டில் தடையை சந்தித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும்...