Connect with us

கடும் குளிரில் பிரபல நடிகை செய்த தரமான சம்பவம் – என்னனு நீங்களே பாருங்கள்..!!

Cinema News

கடும் குளிரில் பிரபல நடிகை செய்த தரமான சம்பவம் – என்னனு நீங்களே பாருங்கள்..!!

ஜோக்கர் என்ற சிந்திக்க வைக்கும் சிறப்பான படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

தனது அறிமுக படத்திலேயே தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்த நடிகை ரம்யா பாண்டியன் அடுத்தாக பிக் பாஸ் மற்றும் குக்கு வித்து கோமாளி என்ற இரு சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அன்பை சம்பாரித்து விட்டார்.

இதையடுத்து மீண்டும் பல படங்களில் நடித்து வந்தாலும் இவரது போட்டோஷூட்டிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .

இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ் சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

கடும் குளிரில் க்யூட்டாக அவர் எடுத்துள்ள புகைப்படங்களுக்கு தற்போது ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இதோ அந்த போட்டோக்களை பார்த்துவிட்டு நீங்களும் உங்கள் கருத்துக்களை தெளித்துவிடுங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Cinema News

To Top