Connect with us

80ஸ் Buildup படத்திற்காக நடிகர் சந்தானம் வாங்கிய சம்பள விவரம்..!ஓடாத படத்திற்கும் இப்படியா?

Cinema News

80ஸ் Buildup படத்திற்காக நடிகர் சந்தானம் வாங்கிய சம்பள விவரம்..!ஓடாத படத்திற்கும் இப்படியா?

நடிகர் சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் 80ஸ் பில்டப்…இப்படம் வந்தது முதல் சுமார் என எல்லாமே கலவை விமர்சனங்களை சந்தித்து வருகின்றது..இது டக்கர் படத்தை தொடர்ந்து Flop படமாகும்…இருந்தாலும் மீண்டும் வருவார் என எதிர்பார்க்க படுகின்றது…

இப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன், ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனினீஸ்காந்த் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்…பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் மக்களை பெரிதாக கவரவில்லை என்றும் சொல்லலாம்…

படத்தின் கதை படி பார்த்தால் ஜெமின் பரம்பரையை சேர்ந்த சந்தானத்தின் தாத்தா சுந்தர் ராஜன் ஒரு கட்டத்தில் கல்கண்டு என நினைத்து வைரக்கல்லை சாப்பிட்டு இறந்து போகிறார்…

இது அவர்களுக்கு ஒரு ஷாக்கை கொடுக்கிறது அப்படி தான் கதை ஆரம்பம் ஆகிறது..அதிலும் நகைச்சுவையை கொடுக்க பல சம்பவங்களை செய்தும் இருந்தனர்…அதில் அவ்வளவாக மக்களை ஈர்க்காத காரணத்தால் படம் மிகவும் சுவாரசியம் இல்லாமல் இருக்கின்றது….

காதல் காமெடி பாடல் என எல்லாம் இருந்தும் சுமாரான படமாக தான் இருக்கின்றது அதனால் நிச்சயம் அவரின் comeback எப்படி இருக்கும் என பார்க்க காத்து இருக்கின்றனர்..

இந்நிலையில் சந்தானத்தின் சம்பள விவரம் வந்து இருக்கின்றது அதன் படி சந்தானம் இந்த படத்திற்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கினாராம் இந்த படம் 20 நாட்களில் முடித்த படம் என்று சொன்னாலும் அதிகம் தான் என ரசிகர்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிங்கத்தின் கோட்டைக்குள் ஜொலிக்குமா பஞ்சாப்..? - சேப்பாக்கத்தில் இன்று CSK - PBKS பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top