Connect with us

80s Buildup படம் எப்படி இருக்கு…வெறும் Buildup தானா??இல்ல Worth-ah!

Movie Reviews

80s Buildup படம் எப்படி இருக்கு…வெறும் Buildup தானா??இல்ல Worth-ah!

சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் 80ஸ் பில்டப்…இப்படம் சூப்பர் முதல் சுமார் என எல்லா கலவை விமர்சனங்களை சந்தித்து வருகின்றது..

இப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன், ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனினீஸ்காந்த் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்…பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த படத்தின் விமர்சனத்தை பாப்போம்..

ஜெமின் பரம்பரையை சேர்ந்த சந்தானத்தின் தாத்தா சுந்தர் ராஜன் ஒரு கட்டத்தில் கல்கண்டு என நினைத்து வைரக்கல்லை சாப்பிட்டு இறந்து போகிறார்…இது அவர்களுக்கு ஒரு ஷாக்கை கொடுக்கிறது அப்படி தான் கதை ஆரம்பம் ஆகிறது..

ஜெமின் வீடு சாவு வீடாக மாற அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சொந்தக்காரர்கள் அனைவரும் வருகிறார்கள்…அதில் கதாநாயகியும் எண்ட்ரி கொடுக்கிறார்…அங்கு ஒரு காதல் கதை இருகின்றனர்…அவரை பார்த்தவுடன் தாத்தா இறந்த சோகத்தை ஓரமாக வைத்துவிட்டு காதலில் விழுந்துவிடுகிறார் சந்தானம். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதையாகும்…கதைக்குள் இப்படி தான் சுமாராக போய்க்கொண்டு இருக்கும் கதையாக இருக்கும்..

அதனை போல இப்படத்தில் சந்தானம் நடிப்பு சூப்பர்…ஆனந்த்ராஜ் பட்டையை கிளப்பி விட்டார் அதனை போல 80ஸ் பேக் ட்ராப் படத்திற்கு நன்றாகவே உதவி இருக்கின்றது…சில இடங்களில் நகைச்சுவை எடுபடவில்லை என்றாலும் பல இடங்களில் பக்காவாக ஒர்கவுட் ஆகியுள்ளது என்கின்றனர்…இப்படி தான் கதை சென்று இருந்தது..மொத்தத்தில் படம் Overall படம் Average என்றும் சொல்லலாம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB - SRH அணிகள் மோதல்..!!!

More in Movie Reviews

To Top