Connect with us

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் 18 OTT தளங்கள் முடக்கம்..!!

Cinema News

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் 18 OTT தளங்கள் முடக்கம்..!!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட 18 OTT தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர் அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிட சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அதன்படி திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படும்.

ஆனால் சமீபகாலத்தில் ட்ரெண்டாகி வரும் OTT தளங்கள் எந்த வித நெறிமுறைகளும் இல்லாமல் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட 18 OTT தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர் அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இணையத்தில் ஆபாசப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஒளிபரப்பும் 18 OTT தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதள கணக்குகளை முடக்கியுள்ளதாக மத்திய தகவல் தொடர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்ட நிலையில் சில OTT தளங்கள் 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளதாக மத்திய தகவல் தொடர் அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை தன்யா ரவிச்சந்திரன் சேலையில் Glamour போஸ் Viral..

More in Cinema News

To Top