Connect with us

2024-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 தரமான தமிழ் திரைப்படங்கள் – நீங்க நினைச்சது இருக்கானு பாருங்க

Cinema News

2024-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 தரமான தமிழ் திரைப்படங்கள் – நீங்க நினைச்சது இருக்கானு பாருங்க

தமிழ் சினிமாவில் 2024-ல் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 தரமான தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவல்களை இன்று பார்க்கலாம்.

நாளுக்கு நாள் வானுயர வெற்றி நடை போட்டு வரும் தமிழ் சினிமா பல நல்ல கதைகளுடன் பலவிதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மற்ற மொழி சினிமாவுக்கு முன்னுதாரணம் திகழ்ந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் தான் மாஸ் பட்ஜெட் எந்த அளவுக்கு வெளியில் வருகிறதோ அதே அளவுக்கு சிறிய பட்ஜெட் படங்களும் திரையிடப்பட்டு வருவதுடன் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

அந்தவகையில் 2024 ஆம் ஆண்டில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 10 திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இங்கு பார்க்கலாம்.

2024 ஆம் ஆண்டில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் 10 படங்களின் பட்டியல் :

முதல் இடத்தில் தளபதியின் THE GOAT படம் உள்ளது இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்

இரண்டாம் இடத்தில் விக்ரமின் தங்கலான் படம் உள்ளது . இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார்.

மூன்றாம் இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படம் உள்ளது . இப்படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்கி வருகிறார்.

நான்காம் இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் உள்ளது இப்படத்தி இயக்குநர் ஞானவேல் இஐக்கி வருகிறார்.

ஐந்தாம் இடத்தில் அஜித்தின் விடாமுயற்சி உள்ளது . இப்படத்தை மகிழ்ந்திருமேனி இயக்கி வருகிறார்.

ஆறாம் இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் உள்ளது . இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

ஏழாம் இடத்தில் சூர்யாவின் கங்குவா படம் உள்ளது . இப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

எட்டாம் இடத்தில் தனுஷின் ராயன் படம் உள்ளது இப்படத்தை தனுஷ் இயக்கி வருகிறார்.

ஒன்பதாம் இடத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் உள்ளது . இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் இயக்கி உள்ளார்.

பத்தாம் இடத்தில சிம்புவின் STR48 படம் உள்ளது . இப்படத்தை தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குஜராத்தை வீழ்த்தி வெற்றி நடைபோடுமா பெங்களூரு - சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top