Connect with us

தொடர் தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூர் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்..!!!

Featured

தொடர் தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூர் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் SAWAI MANSINGH கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் RCB – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 3 போட்டியிலும் அபாரமாக ஆடி வெற்றியை மட்டுமே கண்டு புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆம் இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணி 1 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 8 ஆம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 “Love Insurance Kompany” OTT ரிலீஸ்! வீட்டிலேயே கலக்கும் ரொமான்ஸ் + காமெடி 🎬📺

More in Featured

To Top