Connect with us

செல்பி கேட்ட ரசிகரை தலையில் அடித்த பிகில் பட நடிகர் – வைரல் வீடியோ

Cinema News

செல்பி கேட்ட ரசிகரை தலையில் அடித்த பிகில் பட நடிகர் – வைரல் வீடியோ

பிரபல ஹிந்தி நடிகரான ஜாக்கி ஷெரோப் தன்னிடம் ஆசையாக செல்பி ரசிகரை தலையில் அடித்த வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

பாலிவுட் சினிமாவில் இருக்கும் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வரும்பவர் நடிகர் ஜாக்கி ஷெரோப். திட்டத்தட்ட 80களில் இருந்து பாலிவுட் சினிமாவில் கலக்கி வரும் இவர் தமிழும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .

அட்லீ – விஜய் காம்போவில் வெளியான பிகில் படத்தில் கிளாசிக்கான வில்லன் கதாபாத்திரத்திலும் நெல்சன் – ரஜினிகாந்த் காம்போவில் வெளியான ஜெயிலர் படத்தில் சிறப்பான கேமியோ ரோலிலும் ஜாக்கி ஷெரோப் நடித்து அசதித்திருப்பார் .

இந்நிலையில் இவர் குறித்த ஷாக்கிங் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது . அந்த வீடியோவில் நடிகர் ஜாக்கி ஷெராப் தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் தலையில் அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதனை பார்த்த நெடிசன்கள் தற்போது ஜாக்கி ஷெராப்பின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top