Connect with us

Why Are We Wandering..? டிமான்டி காலனி 2 படத்தின் 3வது சிங்கள் பாடல் வெளியானது..!!

Cinema News

Why Are We Wandering..? டிமான்டி காலனி 2 படத்தின் 3வது சிங்கள் பாடல் வெளியானது..!!

சினிமா ரசிகர்களின் ஏகபோக எதிர்பருக்கு மத்தியில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் 3 வது சிங்கள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய வித ஹாரர் படமாக வெளியான திரைப்படமே ‘டிமாண்டி காலனி’ .

காட்சிக்கு காட்சி ஏராளமான ட்விஸ்டுகளும் பின்னணி இசையும் ரசிகர்களை சீட்டின் நிலையில் இப்படம் அமரவைத்ததது . இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பல வகையில் பூர்த்தி செய்து வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் சக்க போடு போட்டது . இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது .

முதல் பாகத்தை போலவே இப்படத்தில் அருள் நிதி கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரிய பவனி சங்கர் நடித்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது .

அந்தவகையில் தற்போது இப்படத்தின் மூன்றாம் பாடலான why are we wandering என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது ஸ்டார்லைனர் விண்கலம்..!!

More in Cinema News

To Top