Connect with us

50 ஆண்டுகளுக்குப் பின் கால்வாயில் செல்லும் தண்ணீர் – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

Featured

50 ஆண்டுகளுக்குப் பின் கால்வாயில் செல்லும் தண்ணீர் – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

ராமநாதபுரம் பகுதியில் 50 ஆண்டுகளுக்குப் பின் கால்வாயில் தண்ணீர் செல்வதால் முறையாக பராமரித்து தூர்வாரிய தமிழ்மாடு அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் வைகை ஆற்றின் குறுக்கே 1975ம் ஆண்டு கட்டப்பட்ட மதகு அணையில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் வரையில் 45 கி.மீ தூரத்திற்கு தமிழ்நாடு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் பேரில் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதால் வைகை நீர் தற்போது தங்குதடையின்றி செல்கிறது.

புதர் மண்டிக்கிடந்த இந்த கால்வாய்யை தமிழ்நாடு பாசன வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், உலக வங்கி நிதியுதவியுடன் ₹52.50 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது.இதனால் தற்போது கால்வாயில் செல்லும் தண்ணீர் பார்க்க மிகவும் அழகாகவும் பசுமையாகவும் உள்ளது.

திட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் இங்கித கால்வாயில் தண்ணீர் செல்வதால் அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top