Connect with us

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்

Featured

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் ஒருநாள் T 20 மற்றும் டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு வரும் டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட்,3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவருக்கும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது .

ரோஹித் சர்மா தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி :

ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கே.எல். ராகுல் , ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது. ஷமி*, ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.

கே.எல். ராகுல் தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி :

ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்,சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். , முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன். , ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

இந்நிலையில் இந்த மூன்று பார்மெட்களிலும் விளையாடப்போகும் இந்த இரு அணிகளில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் ரன்குவிப்பை தடுக்குமா கொல்கத்தா..? டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Featured

To Top