Connect with us

பெரிய தொகைக்கு சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கிய VJ மணிமேகலை!

Featured

பெரிய தொகைக்கு சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கிய VJ மணிமேகலை!

விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” ஷோவில் முக்கிய பிரபலமாக இருந்த மணிமேகலை, அந்த ஷோவில் VJ பிரியங்காவுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சேனலை விட்டு வெளியேறிவிட்டார்.

இப்போது ஜீ தமிழ் சேனலில் பணியாற்றி வரும் அவர், அங்கு ஷோ தொகுத்து வழங்கி வருகிறார். இதன் பின்னர், மணிமேகலை தற்போது சென்னையில் மிகப்பெரிய தொகை கொடுத்து ஒரு சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறார்.

அதற்கான சாவி வாங்கியதை அவர் புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார். விரைவில் அந்த வீட்டில் home tour வீடியோ வெளியிடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மைக்கேல் படம் வசூல் வேட்டை: முதல் வாரமே ₹2990 கோடி

More in Featured

To Top