Connect with us

R J Balaji சொல்லியது சரி தான்..Vj அஞ்சனாவின் Recent பதிவு வைரல்!

Cinema News

R J Balaji சொல்லியது சரி தான்..Vj அஞ்சனாவின் Recent பதிவு வைரல்!

தொலைக்காட்சிகளில் ரசிகர்களுக்கு பிடித்தமான தொகுப்பாளினிகள் பலர் உள்ளார்கள் அதில் டிடி, ரம்யா, பாவனா, மணிமேகலை என இப்படி கூறிக்கொண்டே போகலாம்…அவர்களின் வரிசையில் நிறைய தொகுப்பாளனிகள் வந்து இருக்கின்றனர்..

சிலர் இப்போதும் அதே டாப்பில் தான் இருக்கின்றனர்…இருந்தாலும் ஒரு சிலர் தொலைக்காட்சி பக்கம் அதிகமாக வருவதில்லை….அப்படி பெயருடன் இருப்பவர் தான் அஞ்சனா..

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கிய இவர் திருமணத்திற்கு பிறகு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தனியார் நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வருகிறார்…அதில் முழு நேரமாக இருந்து வருகின்றார் இவர்..

அதிலும் முக்கியமாக இவர் போட்டோ ஷுட் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்…நேற்றைய தினம் ஒட்டுமொத்த இந்தியர்கள் ஆவலாக பார்த்தது கிரிக்கெட் போட்டியை தான்…இந்த உலகப் கோப்பை 2023 இந்தியா ஜெயிக்கும் என ஆவலாக பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்…

அப்படி ஒரு ஏமாற்றத்தை தான் கொடுத்தது இந்திய அணி..ஆஸ்திரேலியா சிறந்த ஆட்டத்தை கொடுத்து மக்களுக்கு ஷாக் தந்துவிட்டது…

இதனால் பலரும் எமோஷ்னலாக பதிவு போட்டு வருகின்றனர்….அதில் தொகுப்பாளினி அஞ்சனா மனசு வலிக்குது டா டேய் என கதறி கதறி அழும் எமோஞ்சியை பதிவு செய்துள்ளார்…அந்த டுவிட் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது…அதிலும் ஆர் ஜெ பாலாஜி சொல்லியது போல டீவியில் துணியை வைத்துக்கொண்டு தான் பார்க்கணும் போல சொல்லி உள்ளது வைரல் ஆகி இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

More in Cinema News

To Top