Connect with us

GOAT படப்பிடிப்பு தளத்தில் ஸ்கேட்டிங் செய்து chill செய்த விஜய் – வைரல் வீடியோ..!!!

Cinema News

GOAT படப்பிடிப்பு தளத்தில் ஸ்கேட்டிங் செய்து chill செய்த விஜய் – வைரல் வீடியோ..!!!

GOAT படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் நடிகர் விஜய் படப்பிடிப்பின் நடுவே ஜாலியாக ஸ்கேட்டிங் செய்து chill செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் தற்போது தனது 68 ஆவது படத்தில் நடித்து வருகிறார். AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு கோட் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் தளபதியுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளுக்கு நடுவில் நடிகர் விஜய் கூலாக ஸ்கேட்டிங் செய்து chill செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

இதோ அந்த வீடியோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top