Connect with us

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Featured

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எச். வினோத், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு என தரமான படங்களை கொடுத்து அசத்தியவர்.

நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை யார் இயக்கப்போகிறாரென்று பெரிய எதிர்பார்ப்பு இருந்த வேளையில், தனது கதை மூலம் விஜய்யை அசத்தி, அவரது 69வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது, இப்போது விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இந்த நிலையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ அடுத்த வருடம் ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 Title Winner யார் தெரியுமா?

More in Featured

To Top