Connect with us

விஜய்யின் த.வெ.க கட்சியில் இணையும் பிரபல நடிகை: யார் தெரியுமா?

Featured

விஜய்யின் த.வெ.க கட்சியில் இணையும் பிரபல நடிகை: யார் தெரியுமா?

தளபதி விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், தனது கடைசி படமாக ‘ஜனநாயகன்’யை அறிவித்துவிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய், தற்போது தனது கட்சி தொடங்கி, அதில் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் முதல் ஆண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டு தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இவ் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்தினார். இதன் போது, பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் ஆகியோர் த.வெ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘With Love’ படத்தை திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் நடிகை சிம்ரன்

More in Featured

To Top