Connect with us

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி வெளியானது!

Featured

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி வெளியானது!

கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக, விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், இப்படத்தின் பிரச்சனைகள் காரணமாக, ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிவிட்டது.

கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

2023ஆம் ஆண்டு இப்படம் வெளியாவதாக உறுதி செய்யப்பட்டு, ரிலீசுக்குத் தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் படம் ரிலீசாகாமல் போனது. அதற்குப் பிறகு, இப்படம் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், இப்படம் மே 1ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில் சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியிடப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top