Connect with us

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘லாயர்’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

Featured

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘லாயர்’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் “லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார்.

நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் இப்படம் இருக்கும். விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவரது எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இணையவுள்ளார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வனிதா விஜயகுமார் இயக்கிய 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – அதுவும் யார் முன்னிலையில் தெரியுமா?

More in Featured

To Top