Connect with us

சூரியின் “மாமன்” படத்திற்கு கலக்கல் வரவேற்பு! நான்கு நாட்களில் வெற்றிகரமான வசூல்!

Featured

சூரியின் “மாமன்” படத்திற்கு கலக்கல் வரவேற்பு! நான்கு நாட்களில் வெற்றிகரமான வசூல்!

தமிழ் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவர் சூரி. விடுதலை, கருடன், கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்த சூரி, தற்போது “மாமன்” படத்தில் மேலும் ஒரு பெரிய வெற்றியைத் தொடர்கிறார்.

இந்த படத்தை பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற “மாமன்”, தற்போது பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடுகிறது.

இந்த நிலையில், நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்போது, “மாமன்” படத்தின் வசூல் இன்னும் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை எதிர்பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வனிதா விஜயகுமார் இயக்கிய 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – அதுவும் யார் முன்னிலையில் தெரியுமா?

More in Featured

To Top