Connect with us

36 வயதில், அந்த கேள்வி தான் வாணி போஜனுக்கு டென்ஷன்!

Featured

36 வயதில், அந்த கேள்வி தான் வாணி போஜனுக்கு டென்ஷன்!

வாணி போஜன், நடிப்பு பயணத்தை சின்னத்திரை மூலம் தொடங்கி, சினிமாவில் விரிவாக்கம் செய்து தற்போது பிசியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு நகை கடை திறப்பு விழாவில் பங்கேற்றபோது, செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

நேற்று நடந்த அந்த விழாவில், ஒரு செய்தியாளர் அவரிடம் “உங்களுக்கு எப்போது திருமணம்?” என்று கேள்வி எழுப்பியபோது, வாணி போஜன் மிகக் கஷ்டப்பட்ட முகம் காட்டி, கோபமாக “ச்ஸோ…” என்று பதிலளித்தார். அப்போது அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், இந்த “பர்சனல் கேள்வி கேட்காதீங்க” என கூறி அந்த நிலையை மிரட்டாமல் சமாளித்தார்.

இதன் பிறகு, வாணி போஜன் மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கச் சென்றுவிட்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top