Connect with us

என் கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்..த்ரிஷாவின் ஆசை கணவராக இருக்க இதெல்லாம் வேண்டும்!

Cinema News

என் கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்..த்ரிஷாவின் ஆசை கணவராக இருக்க இதெல்லாம் வேண்டும்!

த்ரிஷாவுக்கு 40 வயதாகியும் திருமணம் நடக்காமல் உள்ளது பலரும் கேட்டு கேட்டு அவர்கள் அலுத்து விட்டனர்..இவரது திருமணம் குறித்துதான் எப்போதும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்…பல வதந்திகள் வந்தும் அவை பொய்யாக மாறியது..

இவரது திருமணம் நிச்சயதார்த்தம் வரையில் சென்று நின்ற நிலையில் இவரது திருமணம்தான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.இந்நிலையில் தற்போது த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது வைரல் ஆகி வருகின்றது…

இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து த்ரிஷா முன்னதாக கொடுத்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது…அதாவது திருமணம் செய்யும் நபர் தனது மனதிற்கு பிடித்தவராக கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் திருமணத்திற்கு பிறகு விவாகரத்து செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தனது பேட்டியில் கூறியிருந்தார்…அப்போது ஸ்பெஷல் கருத்தை சொல்லி இருக்கின்றார்..

நடிகர் அஜித்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் ஜென்டில்மேன் என்றும் குறிப்பிட்டுள்ள த்ரிஷா, அவர் ஒரு அழகான கணவராகவும் நல்ல ஒரு அப்பாவாகவும் இருப்பதாகவும் அவரை போல ஒருவர் தான் தனக்கு வேண்டும் என சொல்லியுள்ளது இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அந்த லிஸ்ட்ல நீங்களும் வந்துடீங்களா - காதல் மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம்ரவி அறிவிப்பு..!!!

More in Cinema News

To Top