Connect with us

ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள சைரன் படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களின் கவனத்தி வெகுவாக ஈர்த்து வருகிறது .

உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் கிளாசிக் நயனகன் ஜெயம் ராவின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் “சைரன்” .

பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்துப் பணியில் பங்காற்றிய ஆண்டனி பாக்யராஜ், இயக்கியுள்ளார்.

டீசெண்டான பொருட்செலவில் தயாராகி உள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இவர்களுடன் பல இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வென்றாக வெளியான நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆக்சன் காதல் செண்டிமெண்ட் என ஆரம்பம் முதல் இறுதி வரை தரமான காட்சிகளுடன் கோர்க்கபட்ட இப்படத்தின் ட்ரைலர் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த ட்ரைலரை பார்த்து எப்படி இருக்கிறது என்பதை கமென்டில் பகிருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரும்பு ராடால் ஊழியரை தாக்கிய கேஜிஎஃப் விக்கி கைது..!!

More in Cinema News

To Top