Connect with us

நடிகர் ஜீவாவின் பிளாக் படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

நடிகர் ஜீவாவின் பிளாக் படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பிளாக் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜிவா . இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் பல படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜீவாவின் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படமே பிளாக் . பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் தயாராகி உள்ள இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ ஜீவாவின் பிளாக் படத்தின் ட்ரைலர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top