Connect with us

திரையரங்குகளில் கொண்டாடப்படும் வேட்டையன் திரைப்படம் – 2 நாள் வசூல் விவரம் இதோ..!!

Cinema News

திரையரங்குகளில் கொண்டாடப்படும் வேட்டையன் திரைப்படம் – 2 நாள் வசூல் விவரம் இதோ..!!

தலைவரின் வெறித்தனமான நடிப்பில் திரையரங்குகளில் நேற்று வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று வரும் நிலையில் இப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மாபெரும் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள லைக்கா நிறுவனத்தின் பிரம்மீப்பூட்டும் தயாரிப்பில் ஞானவேல் அவர்களின் கருதான இயக்கத்தில் சிறப்பாக தரமாக உருவான திரைப்படமே வேட்டையன் .

ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பிரம்மிக்க வைக்கும் எதிர்பார்ப்பிற்கிடையே தரமாக தயாராகி உள்ள இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று கோலாகலமாக வெளியானது.

இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் தற்போது
2 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த விவரம் கசிந்துள்ளது.

அதன்படி வேட்டையன் படம் 2 நாட்களில் 20 கோடி ரூபாய்கும் மேல் வசூல் செய்து செய்துள்ளதாக கூறப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top