Connect with us

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் த்ரிஷா – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் த்ரிஷா – வைரல் போட்டோஸ்..!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை திரிஷாவின் விடுமுறை கொண்டாட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை திரிஷா சில காலம் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது தனது இரண்டாவது இன்னிங்சில் சிக்ஸர் அடித்து வருகிறார்.

96, ’பொன்னியின் செல்வன்’ லியோ என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்து கெத்து காட்டி வருகிறார்.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்புகளுக்கு இடையே சிறு விடுமுறை எடுத்துக்கொண்ட திரிஷா விடுமுறையை கொண்டாட மொராக்கோ நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

இதோ அந்த அழகிய புகைப்படங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 அர்ஜுன் இயக்கிய ‘சீதா பயணம்’ – “U” சான்றிதழுடன் குடும்ப ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட் 🎥❤️

More in Cinema News

To Top