Connect with us

ஹர்பஜன் சிங், ஓவியா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

Cinema News

ஹர்பஜன் சிங், ஓவியா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

ஹர்பஜன் சிங், ஓவியா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் 1st லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் உலகில் பெரும்பங்காற்றி தற்போது திரைப்பயணத்தில் கணக்கில் வரும் நபரே ஹர்பஜன் சிங் . இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த ஹர்பஜன் உள்நாடு மாற்றும் சர்வதேச போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்தி மக்களின் மனம் கவர்ந்த IPL தொடரில் எம்.எஸ்.தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதையடுத்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோவாக கலக்கி வருகிறார் . friends என்ற படத்தில் லாஸ்லியாவுடன் நடித்த ஹர்பஜன் சிங் தற்போது அடுத்த தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

ஜான் பால் ராஜ் இயக்கத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஓவியா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ‘Savior’ என பெயரிடப்பட்டுள்ளது

இதுகுறித்த போஸ்டர்களை பகிர்ந்து கதாபாத்திரங்களையும் படக்குழு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யா 44 படத்துக்கு தலைப்பு சிக்கல்: அதர்வா காரணமா?

More in Cinema News

To Top