Connect with us

விஜய் சேதுபதியின் அன்பு மகன் சூர்யா நடித்த ‘PHOENIX வீழான்’ படத்தின் டீசர் வெளியானது..!!

Cinema News

விஜய் சேதுபதியின் அன்பு மகன் சூர்யா நடித்த ‘PHOENIX வீழான்’ படத்தின் டீசர் வெளியானது..!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அன்பு மகன் சூர்யா நடிப்பில் உருவான ‘PHOENIX வீழான்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படம் ‘PHOENIX வீழான்’ . பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து வர லட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் படக்குழு தற்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.

பாக்சிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஏராளமான ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்பதை நாம் டீசரை பார்க்கும்போது நன்றாக தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top