Connect with us

காலில் வலியுடன் முகத்தில் சிரிப்புடன் இணையத்தில் வைரலாகும் சூர்யகுமாரின் லேட்டஸ்ட் வீடியோ..!!

Featured

காலில் வலியுடன் முகத்தில் சிரிப்புடன் இணையத்தில் வைரலாகும் சூர்யகுமாரின் லேட்டஸ்ட் வீடியோ..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது .

இதில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 3வது டி20 போட்டியின் போது இந்திய அணி சிறப்பான பீல்டிங் செய்தது . அப்போது எதிர்பாராத விதமாக சூர்யகுமார் யாதவ்வுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்து வரும் சூர்யகுமாரின் காயம் குணமாக ஆறு வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . இதன் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து சூரியகுமார் விலகியுள்ளார்.

இப்படி இருக்கும் சூழலில் காலில் வலியுடன் முத்தத்தில் சிரிப்புடன் சூரியகுமார் தாங்கி தாங்கி நடக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் செம் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் ரன்குவிப்பை தடுக்குமா கொல்கத்தா..? டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Featured

To Top