Connect with us

ஜீவா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

Cinema News

ஜீவா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் துருதுருவான ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜிவா . இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் பல படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிறப்பாக தயாரித்தும் வருகிறார்.

அந்தவகையில் இவரது நடிப்பில் உருவான பிளாக் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் உருவாக உள்ளது . இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த தாறுமாறான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி , பா.விஜய் இயக்கத்தில் ஜீவா , அர்ஜுன், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடிக்கும் ‘அகத்தியா’ என பெயரிடப்பட்டுள்ள திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'குக் வித் கோமாளி' புகழ் செஃப் தாமு காலமானார்! பத்மஸ்ரீ விருது முதல் கின்னஸ் சாதனை வரை... சமையல் உலகின் ஜாம்பவான் மறைவு!

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top