Connect with us

தரமான வசூல் வேட்டையில் தங்கலான் திரைப்படம் – இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

தரமான வசூல் வேட்டையில் தங்கலான் திரைப்படம் – இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் வெளியான தங்கலான் திரைப்படம் வசூலும் தூள் கிளப்பி வரும் நிலையில் அப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது .

பா.ரஞ்சித்தின் துணிச்சலான இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தில்லான தயாரிப்பில் சீயான் விக்ரம் , பார்வதி , பிரியங்கா மோகனன் பசுபதி உள்ளிட்ட பல திரைக்கலைஞர்களின் துணிச்சலான நடிப்பில் உருவான திரைப்படமே தங்கலான்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் அசத்தலாக உருவமைக்கப்பட்ட இப்படம் கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி தற்போது சக்கை போடு போட்டு வருகிறது.

தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருவதால் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுகளும் கசிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தங்கலான் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது . அதன்படி இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 63.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதக திரைவட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top