Connect with us

ஜி.வி.பிரகாஷின் கை ஜாலத்தில் உருவான தங்கலான் படத்தின் 2வது பாடல் வெளியானது.. !!

Cinema News

ஜி.வி.பிரகாஷின் கை ஜாலத்தில் உருவான தங்கலான் படத்தின் 2வது பாடல் வெளியானது.. !!

புரட்சி படங்களுக்கு பெயர்போன பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் தரமாக உருவாகி உள்ள ‘தங்கலான்’ படத்தின் 2வது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சீயான் விக்ரம் நடிப்பில் தற்போது பல படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படமே தங்கலான் .

வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தை பா. ரஞ்சித் இயக்க இப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து மாளவிகா மோகன் , பார்வதி , பசுபதி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் ஒவவொன்றாக வெளியாகி வருகிறது.

அந்தவகையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அறிவு வரிகளில் உருவான தங்கலான் படத்தின் 2வது சிங்கிள் பாடலான தங்கலானே என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வார் சாங் என புகைபெயருடன் உருவாகி உள்ள தங்கலானே பாடல் இதோ உங்களுக்காக..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top