Connect with us

தளபதி 68 படத்தின் First Look Update..எப்போ Release தெரியுமா??

Cinema News

தளபதி 68 படத்தின் First Look Update..எப்போ Release தெரியுமா??

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் படம் தான் தளபதி 68…இந்த படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது..பலரும் இந்த படத்தை அதிக அளவில் ரசித்து வருகின்றனர்..இந்த படத்தின் பல அப்டேட் விரைவில் வரும் என தகவல் வந்து கொண்டு இருக்கின்றது…

பல வருடங்களாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அவர்கள் எப்போது இணைவார்கள் என விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்…சில நேரும் நடப்பதாக இருந்து மாறிவிட்டது அதை பற்றி நிறைய தகவல் கூட வெங்கட் பிரபு சொல்லி இருந்தார்..

ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் என அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்து விஜய் ரசிகர்கள் இப்படத்திற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்…பலரும் இப்படம் எப்போது முடியும் அடுத்த ஆடியோ லான்ச் எப்போ என்பது போல சென்றுவிட்டனர்…இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பல நாட்களாகியுள்ள நிலையில் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த்,பிரபு தேவா,ஜெயராம், மோகன்,சினேகா, லைலா, மீனாட்சி, யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்…அவர்களின் நடிப்பு வேற லெவலில் இருக்கும் என பல அப்டேட் வந்தது…

இந்நிலையில் தளபதி 68 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தளபதி 68 First லுக் வருகிற டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகிறது என தெரியவந்துள்ளது…அதனுடன் இன்னொரு ஸ்பெஷல் கூட இருக்கும் என சொல்லப்படுகின்றது..

இதுகுறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என தகவல் வந்துள்ளது பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க போகிறது என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'காந்தாரா' 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Cinema News

To Top