Connect with us

தலைவர் மற்றும் உலகநாயகன்.. இத்தனை வருடங்கள் கழித்து நடந்த அற்புதம்..வைரலாகும் போட்டோஸ்!

Cinema News

தலைவர் மற்றும் உலகநாயகன்.. இத்தனை வருடங்கள் கழித்து நடந்த அற்புதம்..வைரலாகும் போட்டோஸ்!

லைகா தயாரிப்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து வழங்க இருக்கும் இந்தியன் 2 படமும் லைகா தயாரிப்பில் தயாராகும் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற அங்கு படப்பிடிப்பில் ரஜினி மற்றும் கமல் இணைந்து புகைப்படம் எடுத்து இருக்கின்றார் அது இப்போது டாப் ஸ்பீடில் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…

பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து ரஜினிகாந்தும்,கமல்ஹாசனும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்..அப்போது அங்கு புகைப்படங்கள் எடுக்கவும் பட்டது…

இவர்களின் இந்த இரு படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது…இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு இடத்தில சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுகிறது..இப்படி ஒரு சிறப்பம்சம் நடந்து வருகின்றது…

உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த சூப்பர்ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார்…இது எப்படியோ கமலின் காதுக்கு செல்ல..

கமல் அவர்கள் என் நண்பரை சந்திக்க நானே வருகிறேன் என காலை 8 மணிக்கே தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து பார்த்து இருக்கின்றார்…உலகநாயகன் கமல்ஹாசனைக் கண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் அவரை கட்டிப்பிடித்து கொண்டார்….இருவரும் அழகாக தங்களின் அன்பை பகிர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அரண்மனை 4 படத்தில் நடிக்க நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top