Connect with us

டி20 உலக கோப்பை : வங்கதேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

Featured

டி20 உலக கோப்பை : வங்கதேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

ரசிகர்களின் ஆரவாரத்துடன் இனிதே தொடங்கியுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வாங்க தேசம் அணிகள் மோதுகிறது.

இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் ரன் குவிப்பை தடுக்கும் வகையில் வங்கதேச அணி பந்துவீசி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிகரிக்கும் விஷக் காய்ச்சல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

More in Featured

To Top