Connect with us

டி20 உலக கோப்பை – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

டி20 உலக கோப்பை – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

திட்டத்தட்ட 20 அணிகள் பங்கேற்றுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா , ஆஸ்திரேலியா , பங்களாதேஷ் , உள்ளிட்ட பல அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் Kensington Oval கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார் . இதையடுத்து இந்திய அணியின் ரன் குவிப்பை தடுக்க ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச ஆயுதமாகி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top