Connect with us

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய பேட்டிங் தேர்வு..!!

Featured

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய பேட்டிங் தேர்வு..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

20 அணிகள் பங்கேற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அமரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற பல அற்புதமான ஆட்டங்களை கடந்து இன்று இறுதிப்போட்டி சிறப்பாக நடைபெறுகிறது.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக தாரமான பந்துகளை வீச வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணி அயுத்தமாகி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார்த்தி - அரவிந்த் சாமி காம்போவில் உருவாகி உள்ள மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Featured

To Top