Connect with us

சுத்தி சுத்தி அடித்த சூர்யகுமார் யாதவ் – பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு..!!

Uncategorized

சுத்தி சுத்தி அடித்த சூர்யகுமார் யாதவ் – பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பஞ்சாபில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் PBKS – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது .

அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர் . இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழக்க மறுபக்கம் பொறுப்புடன் ஆடிய ரோஹித் 36 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து களம் புகுந்த சூரியகுமார் வந்த நொடி முதல் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் அசுர வேகத்தில் உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய சூர்யா அரைசதம் கடந்த அசத்த 100 ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபக்க அதிரடியாக விளையாடிய திலக் இறவரை பொறுப்புடன் ஆட இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 192 ரன்கள் குவித்தது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கை தற்போது பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

சிறப்பாக விளையாடி இஷான் கிஷனை 8-வது ஓவரில் 23 ரன்களில் வெளியேற்றினார் பத்திரனா . அதே ஓவரில் சூர்யகுமார் யாதவை டக் அவுட் செய்தார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரோகித் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் . இந்த பக்கம் பொறுப்புடன் ஆடி வந்த திலக் வர்மாவை 31 ரன்களில் பதிரனா வெளியேற்றினார் . பின்னர் நின்று ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் 16 மற்றும் 17-வது ஓவரில் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

See also  🔥 “TN 2026” – தேர்தல் களத்தில் வெடிக்கும் மாபெரும் அரசியல் படம்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Uncategorized

To Top