Connect with us

சூர்யாவின் மகள் தியாவின் புதிய புகைப்படம்: மும்பையில் செட்டில் ஆன பின் எப்படி இருக்கிறார்?

Featured

சூர்யாவின் மகள் தியாவின் புதிய புகைப்படம்: மும்பையில் செட்டில் ஆன பின் எப்படி இருக்கிறார்?

நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் தற்போது மும்பையில் செட்டில் ஆகி வாழ்ந்துவருவதாக தகவல் பரவியுள்ளது. ஜோதிகா, தனது பெற்றோருடன் குடும்ப உறவுகளுக்காகவும், குழந்தைகள் படிப்பின் காரணமாகவும் மும்பையில் இருக்கிறார்கள்.

சூர்யா சமீபத்தில் தனது குடும்பத்துடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரின் மகன் மற்றும் மகள் இருவரும் இருந்தனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

சூர்யாவின் மகன், தீமான் மற்றும் மகள், தேன் ஆகியோர் இப்போது எப்படி இருக்கிறார்கள் என பாருங்க.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி Fans Festival Mode ON! ‘அண்ணாமலை’ மீண்டும் பாக்க Ready-aa?

More in Featured

To Top