Connect with us

சாய் பல்லவி முக்கிய கோவிலில் பூஜை: இணையத்தில் வைரலாகும் தரிசன புகைப்படங்கள்..

Featured

சாய் பல்லவி முக்கிய கோவிலில் பூஜை: இணையத்தில் வைரலாகும் தரிசன புகைப்படங்கள்..

சாய் பல்லவி, தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை, தற்போது ஹிந்தி திரைப்படமான “ராமாயணம்” இல் சீதையாக நடித்து வருகிறார். இதில், ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்நிலையில், அவர் சீதையாக நடிப்பதால் சாய் பல்லவி சைவமாக மாறிவிட்டார் என்ற வதந்தி ஒன்று பரவியது. இதற்கேற்ப, சாய் பல்லவி சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இது தொடர்பாக, அந்த வதந்திகளை கண்டித்து, சாய் பல்லவி தனது சமூக ஊடகங்களில் கோபமாக பதிவிட்டார். அவர், இந்த தகவல்கள் பொய்யாகும் என்றும், இவ்வாறு வதந்தி பரப்புவதை தவிர்க்கவேண்டும் என்று கூறி இருந்தார்.

இதன் பிறகு, சாய் பல்லவி காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது பல்வேறு இணையதளங்களில் பரவி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top