Connect with us

“இந்த Views போதுமா குழந்தை.. Video Tweet வியூஸில் விஜய்யின் விடியோவை தோற்கடித்த சூர்யா!”

Cinema News

“இந்த Views போதுமா குழந்தை.. Video Tweet வியூஸில் விஜய்யின் விடியோவை தோற்கடித்த சூர்யா!”

நடிகர்களை விட ரசிகர்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களையும், வியூஸ் நம்பர்களையும் அதிகம் கவனித்து எந்த நடிகர் பெரிய நடிகர் என்கிற போட்டியில் அடித்துக் கொண்டு அடுத்த நடிகரை இழிவுப்படுத்தி வருகின்றனர்.

அதே சமயம் மற்றொரு நடிகர் இந்த நடிகரை அடித்து துரத்தும் போது அவரது ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்ட நிலையில், இதுவரை அந்த வீடியோவை 26 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இந்தியாவிலேயே முதன் முதலாக 25 மில்லியன் வீடியோவை கடந்த வீடியோ ட்வீட் அதுதான் என விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டி வந்தனர்.

நடிகர் சூர்யா சோஷியல் மீடியாவில் அதிக ரசிகர்களை கொண்டு இருக்கவில்லை என்கிற கணிப்பு இருந்தாலும், அவருக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பதை சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ள புறநானூறு படத்தின் அறிவிப்பு வீடியோவை சூர்யா வெளியிட அந்த வீடியோ சில வாரங்களிலேயே 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து விஜய்யின் ரெக்கார்டை முறியடித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top