Connect with us

தலைவர் வரும் காட்சிகளே லால் ஸலாமில் இல்லையா??இப்படி ஒரு ஷாக் கொடுத்துட்டாங்களே!

Cinema News

தலைவர் வரும் காட்சிகளே லால் ஸலாமில் இல்லையா??இப்படி ஒரு ஷாக் கொடுத்துட்டாங்களே!

தமிழ் சினிமாவில் தனுஷின் 3, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள படம் தான் லால் சலாம்.இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது..அனைவரும் இப்படத்தை கொண்டாட காத்துள்ளனர்..

இந்தப் படத்தில் ரஜினி அவர்கள் சூப்பரான கௌரவ வேடத்தில் நடிக்க விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…படத்தில் மொய்தீன் பாய் என்ற பெயரில் ரஜினி நடித்துள்ளார், மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.

படம் வரும் ஜனவரி 2024ம் ஆண்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளார்கள் அதற்கான வேலைகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது உள்ளனர். இந்த நிலையில் படம் குறித்து ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது…அது அனைவர் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது..இப்படி ஒரு சம்பவமா என அனைவருமே ஷாக்கில் இருக்கின்றனர்.

அது என்னவென்றால் 20 நிமிடம் வரப்போகும் நடிகர் ரஜினி அவர்கள் நடித்த காட்சிகள் தற்போது டெலிட் ஆகியுள்ளதாம்…இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் கடும் கடுப்பில் உள்ளனர்…இப்படி பொறுப்பில்லாமல் செய்வது சரியா என பல விமர்சனங்களை வைத்து வருகின்றனர்..விரைவில் இது குறித்து படக்குழு சொல்வார்கள் என தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நிதி வழங்கிய நடிகர் தனுஷ்..!!

More in Cinema News

To Top