Connect with us

கமல் பிறந்தநாளையொட்டி ஒன்றிணைந்த அமீர்கான் மற்றும் சூர்யா..அடடா சூப்பர் Selfie!

Cinema News

கமல் பிறந்தநாளையொட்டி ஒன்றிணைந்த அமீர்கான் மற்றும் சூர்யா..அடடா சூப்பர் Selfie!

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர் நடிகர் கமல்ஹாசன்…இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர் என்றும் சொல்லலாம்.

இதுவரை தனித்து நின்றும் வித்தியாசமான படங்கள் நடித்து தனித்துவமான நடிகராக விளங்கினார் நடிகர் உலகநாயகன் கமல்…அவர் படங்களின் மூலம் சினிமா மீது ஆசைப்பட்டு இந்த துறையில் நுழைந்த கலைஞர்களும் பலர் உள்ளார்கள்…அப்படி ஒரு சிறந்த கலைஞர் இவர்…

இன்று கமல்ஹாசன் அவர்கள் தனது 69வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை மனதார தெரிவித்து வருகிறார்கள்…பலரும் இவரை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர்…

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி பிரபலங்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் அமீர்கானும் வந்துள்ளார்…அவருடன் நம்முடைய அன்பு நாயகன் எடுத்த புகைப்படம் வைரல் ஆகி இருக்கிறது..

அந்த பார்ட்டியில் நடிகர் சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இருவரும் பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் செல்பி எடுத்துள்ளனர்…இப்போது இது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபாஸின் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Cinema News

To Top