Connect with us

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 டைட்டில் வின்னர் இவர் தான்! பரிசு இத்தனை லட்சமா..

Featured

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 டைட்டில் வின்னர் இவர் தான்! பரிசு இத்தனை லட்சமா..

பரபரப்பாக நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பைனல் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கமல் ஹாசன் மற்றும் இசைமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றியாளரை அறிவிப்பது பிக் பாஸ் பாணியில் கமலின் கையால் நிகழ்ந்தது. டைட்டில் வின்னராக காயத்ரி அறிவிக்கப்பட்டார். அவருக்கு பட்டத்துடன் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை நஸ்ரின் பிடித்தார். அவர் மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைத்தது.

மூன்றாவது இடத்தை இரண்டு போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்டனர். இந்த அறிவிப்பை ஏ.ஆர். ரஹ்மான் நேரடியாக மேடையில் அறிவித்தார். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இது தான் சூப்பர் சிங்கர் சீசன் 10-ன் வெற்றி ரிப்போர்ட்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top