Connect with us

காத்திருங்கள் மக்களே – சிம்புவின் பிறந்தநாளன்று வெளியாக போகும் ‘STR48’ அப்டேட்

Cinema News

காத்திருங்கள் மக்களே – சிம்புவின் பிறந்தநாளன்று வெளியாக போகும் ‘STR48’ அப்டேட்

சிலம்பரசன் நடிப்பில் வெறித்தனமாக உருவாகி வரும் STR48 படத்தில் இருந்து தற்போது தாறுமாறான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்புவின் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பத்து தல.

இப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக STR 48 படத்தில் நடித்து சசிம்பு மும்மரமாக நடித்து வருகிறார்.

தேசிங் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் என்றும் அதற்காக தனது லுக்கை நடிகர் சிம்பு மாற்றிக்கொண்டு வருகிறார் என்பதை நாம் அனைவருமே பார்த்து வருகிறோம்..

அதற்காக தான் இப்போது அவர் நீளமான முடியை கூட வளர்த்து வருகிறார் . சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்களில் அதை நாம் பார்க்கலாம் .

மிக பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்று கூடி நடித்து வரும் இப்படம் இரு பாகங்களாக உருவாகி வருவதாகவும் ஒருபக்கம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இபபடம் குறித்த அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு அப்டேட் கொடுத்துள்ளது.

அந்த அப்டேட் என்னவென்றால் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 2ம் தேதி ‘STR48’ படத்தின் மிக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அந்த அப்டேட் என்னெவென்று நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in Cinema News

To Top