Connect with us

The Test படத்தின் Shooting நிறைவு! படக்குழு வெளியிட்ட Video Update!

Cinema News

The Test படத்தின் Shooting நிறைவு! படக்குழு வெளியிட்ட Video Update!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் ’தி டெஸ்ட்’படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தி டெஸ்ட்’.

சசிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு காதல் சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு முடிவடைந்தது படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நயன்தாரா’ தி டெஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை நீங்கள் திரையரங்குகளை பார்க்கலாம் என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படம் தவிர நடிகை நயன்தாரா ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் - சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top